இப்போதைக்கு இணையத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கும் கூகிள்+ இனை பற்றிய ஒரு அறிமுகமே இது. கூகிள் நிறுவனத்திற்கு பெரும் தலையிடியாக இருந்த ஒரு பிரச்சினைக்கு தீர்வாகவே இந்த கூகிள்+ திட்டம். சுருக்கமாக சொன்னால் ஃபேஸ்புக்கிற்கு போட்டியாக ஒரு புத்தம் புதிய சோஷியல் நெட்வர்க்.
+Circles,+Hangouts, +sparks, +Mobile, +Huddle என்று பல பரீட்சயமான , சில புதிய விடயங்களினையும் உள்ளடக்கி இந்த கூகிள்+ வெளியாகியுள்ளது. கூகிள்+ ஆனது தற்போது ஒரு குறிப்பிட்ட தொகையினரினை ... Read More
Google+ ஓர் அறிமுகம்.
இப்போதைக்கு இணையத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கும் கூகிள்+ இனை பற்றிய ஒரு அறிமுகமே இது. கூகிள் நிறுவனத்திற்கு பெரும் தலையிடியாக இருந்த ஒரு பிரச்சினைக்கு தீர்வாகவே இந்த கூகிள்+ திட்டம். சுருக்கமாக சொன்னால் ஃபேஸ்புக்கிற்கு போட்டியாக ஒரு புத்தம் புதிய சோஷியல் நெட்வர்க். +Circles,+Hangouts, ...
facebook’s new project : ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய Open Compute Project [உத்தியோக பூர்வமானது]
ஃபேஸ்புக் நிறுவனம் நேற்று புதிய அறிவித்தல் ஒன்றினை தனது தலைமையகத்திலிருந்து நேற்று வெளியிட்டிருந்தது. வழமையான வெளியீடுகளை போல் அல்லாது இது ஒரு வித்தியாசமான திட்டமாக அமைந்திருந்தது. ”Open Compute Project” என்பதே இந்த புதிய திட்டத்தின் பெயர்.
Royal wedding:இளவரசர் வில்லியம்ஸின் திருமண இணைய தளம்
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் திருமணம் ஏப்ரல் 29 ம் திகதி இடம் பெறவுள்ளதை நம்மில் பலர் அறிவோம். இந்த திருமணத்தை முன்னிட்டு பல விசேச நிகழ்வுகள் , தயாரிப்புகள் என வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் இணையதள ஜாம்பவான் யாஹூவும் தனது பங்கிற்கு ஒரு அழகான இணைய தளத்தினை உருவாக்கியுள்ளது
Skype on Dialog: டயலொக் வலையமைப்புமூலமாக ஸ்கைப்
உலகம் பூராகவும் உள்ள உங்கள் ஸ்கைப் நண்பர்களுடன் இனி டயலொக் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.நிமிடத்திற்கு 2 ரூபாய் எனும் குறைந்த கட்டணத்தில் டயலொக் இந்த சேவையினை உங்களுக்கு வழங்குகின்றது. எடிசலாட் இதே சேவைக்கு நிமிடத்திற்கு 3 ரூபாய் அறவிடுவது குறிப்பிடத்தக்கது.
facebook privacy : ஃபேஸ்புக் ப்ரைவசி பாதுகாப்பு முறைமைகள் [பாகம்-1]
ஃபேஸ்புக் இணைய தளத்தின் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் ஃபேஸ்புக் பாதுகாப்பு தொடர்பாகவும் ப்ரைவசி தொடர்பாகமும் அடிக்கடி சிக்கல்கள் வருவதுண்டு. ஃபேஸ்புக் இணைய தளத்தில் ப்ரைவசி கட்டுப்பாடுகள் அதிகமாக காணப்பட்டாலும் அவற்றினை நாங்கள் செயற்படுத்தினால் மாத்திரமே எங்களால் அவற்றை அனுபவிக்க முடியும்.
Google +1 : கூகிள் +1 பட்டன். அதிரடி வெளியீடு
கூகிள் நிறுவனம் ஏதோ ஒரு மிகப் பெரிய திட்டத்தில் இறங்கியிருப்பதை எல்லோரும் ஊகித்து கொண்டிருக்கும் இந்த வேளையில் கூகிளின் +1 அறிவித்தலானது மிகப் பெரிய ஆவலினை ஏற்படுத்தியுள்ளது. கூகிள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் +1 எனும் பட்டன்(Button) ஒன்றினை அறிமுகப்படுத்தியிருந்தது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் லைக்(like) பட்டனிற்கு நேரடிப் போட்டியாளனாக கூகிள் இதனை அறிமுகப்பட்டியுள்ளது.
iPad-2 : அப்பிள் ஐ-பேட்-2 உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது
அனைவரும் ஊகித்திருந்த விடயமே நேற்று அமெரிக்காவில் மேடையேறிருந்தது. அப்பிள் நிறுவனம் நேற்று ஒரு ஊடக சந்திப்பொன்றினை ஒழுங்கு செய்திருந்தது. அங்கு எல்லோரும் எதிர்பார்த்தபடி ஐ-பேட்-2 அறிமுகம் செய்யப்பட்டது.
gmail bug: ஜிமெயிலில் குழப்பம். திருத்தும் பணியில் கூகிள்
நேற்று உங்களில் யாருக்காவது ஜிமெயிலினை திறந்து கொள்ள முடியாமல் போனதா? அப்படி பிரச்சினை ஏற்பட்டிருந்தால் அது உங்களுக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்சினை அல்ல. ஜிமெயில் பாவனையாளர்களில் 0.02% க்கு இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூகிள் அறிவித்துள்ளது. அதாவது 40000 பேருக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாம்.
புதிய அப்பிள் MacPro கணணிகள்
நேற்றைய தினம் அப்பிள் நிறுவனம் தனது மடிக்கணணிகளின் புதிய வடிவங்களினை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. குறிப்பாக மேம்படுத்தப்பட்ட Processor மற்றும் தண்டர்போல்ட் (ThunderBolt) தொழிநுட்பம் மற்றும் மேம்படுத்தப்ப வீடியோ க்ரெபிக்ஸ் ப்ரொசெசர்(video graphics processor) மற்றும் இன்னும் தெளிவான HD Camera என்பவற்றை குறிப்பிடலாம்.
Google cloud connect : இனி அனைவரும் பயன்படுத்தலாம். கூகிளின் மற்றுமொரு தயாரிப்பு
கடந்த சில வாரங்களுக்கு முன் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் Office மென்பொருளிற்கும் Google Docs இற்கும் இடையில் கூகிள் ஒரு பாலத்தினை ஏற்படுத்தி அதனை குறிப்பிட்ட பாவனையாளர்களிற்கு மாத்திரம் வழங்கியிருந்தது. தற்போது அந்த வசதியானது இனி அனைத்து கூகிள் பாவனையாளர்களாலும் உபயோகப்படுத்தும் வகையில் வெளிவந்துள்ளது.





