YouTube இணைய தளத்தில் இன்று அதிகமாக பார்க்கப்பட்ட வீடியோக்களில் இதுவும் ஒன்று. நீங்களும் பார்த்து ரசித்து பயன்பெறுங்கள்
Palm Pre 2 ஐ திறந்து பார்ப்போமா? [வீடியோ]
Posted By Mohamed Asfer On November 21st 2010. Under youtube news .
பில்லியன் தடவை பார்க்கப்பட்ட வீடியோ
Posted By Mohamed Asfer On October 26th 2010. Under youtube news .
அறிமுகமாகிறது YouTube Leanback [உத்தியோகபூர்வமானது]
Posted By Mohamed Asfer On October 19th 2010. Under youtube news .
YouTube இணைய தளம் புத்தம் புதியதொரு சேவையை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. YouTube Leanback என்பதே இதன் பெயர். இந்த Leanback ல் YouTube வீடியோக்கள் மிகத்துல்லியமானதாகவும் முழுத்திரையிலும் காண்பிக்கப்படும் என்பதே இதன் சிறப்பம்சமாகும். நீங்கள் Leanback இனை விசிட் செய்யும் போது தொலைக்காட்சிகளைப் போன்று தானாகவே வீடியோக்கள் காண்பிக்கப்படும். கீ-போர்டின் அம்புக்குறிகளைக் கொண்டு உங்கள் விருப்பத்துற்கமைய வீடியோக்களை மாற்றிக் கொள்ளலாம்.
வீடியோக்களை உலகத்துடன் பகிர்ந்து வந்த யுடியூப் இணைய தளம், தனது புதிய லைவ் ஸ்ட்ரீமின்ங் சேவையை பரீட்சிக்க உள்ளது. நாளையும் நாளை மறுதினமும் இந்த பரீட்சாத்த ஓளிபரப்பை மேற்கொள்ளவுள்ளது. கடந்த காலங்களில் IPL போட்டியை நேரடியாக ஒளிபரப்பரப்பிய யுடியூப் இணையதளம் தற்போது இந்த சேவையை ஏனையோருக்கும் வழங்க தயாராகிவருகின்றது.
YouTube சினிமா தியேட்டர் [இலவசம்]
Posted By Mohamed Asfer On August 28th 2010. Under youtube news .
YouTube இணைய தளத்தில் காணப்படும் வீடியோக்களின் முதல் பத்து வீடியோக்களை தரப்படுத்தித்தரும் புதிய வசதி ஒன்றினை YouTube இணையதளம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மிகப் பிரல்யமான வீடியோவினை தேடிப்பிடிப்பதில் இருந்துவந்த கடினத்தன்மை நீக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சேவைக்கு YouTube Charts என்று பெயரிடப்பட்டுள்ளது.
YouTube இணைய தளம் தனது பாவனையாளர்களின் கேள்விகளுக்கு பதிலழிக்கும் “YouTube Answers” ஒரு புதிய சேவையை கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பித்திருந்தது. அந்த வகையில் இன்று "YouTube" என்ற தலைப்பில் புதிய கேள்விகளுக்கு தெளிவாக விளக்கமளித்துள்ளனர். அடுத்த கேள்வியானது “Advertising” எனும் தலைப்பில் திரட்டிக் கொண்டிருக்கிறது. உங்களது கேள்விகளையும் இங்கே சமர்ப்பிக்கவும்.
இந்த வீடியோவில் பல முக்கியமான கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது.குறிப்பாக வீடியோ மொழி பெயர்ப்பு , வீடியோ தணிக்கை மற்றும் ... Read More



![YouTube சினிமா தியேட்டர் [இலவசம்]](http://eseak.com/wp-content/uploads/2010/08/movies-300x163.jpg)



