இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் திருமணம் ஏப்ரல் 29 ம் திகதி இடம் பெறவுள்ளதை நம்மில் பலர் அறிவோம். இந்த திருமணத்தை முன்னிட்டு பல விசேச நிகழ்வுகள் , தயாரிப்புகள் என வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் இணையதள ஜாம்பவான் யாஹூவும் தனது பங்கிற்கு ஒரு அழகான இணைய தளத்தினை உருவாக்கியுள்ளது
புதுப் பொலிவுடன் யாஹூ மெயில் [உத்தியோகபூர்வமானது]
Posted By Mohamed Asfer On October 27th 2010. Under Yahoo! .
ebay நிறுவனம் Neal Sample என்பவரை "ebay marketplace" க்கான Vice president ஆக நியமித்துள்ளது. Neal Sample கடந்த காலங்களில் யாஹூ நிறுவனத்தில் பல முக்கிய பதிவிகளை வகித்தவர் என்று தெரியவருகிறது. இறுதியாக இவர் Yahoo வின் open, social and participation platforms க்கான Vice president ஆக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாஹுவின் இந்த வார வீடியோ [Yahoo Trends]
Posted By Mohamed Asfer On October 23rd 2010. Under Yahoo! .
யாஹுவின் Y connect [உறிதிப்படுத்தப்படாதது]
Posted By Mohamed Asfer On October 18th 2010. Under Yahoo! .
Yahoo! Search Trends 10/15/2010
Posted By Mohamed Asfer On October 16th 2010. Under Yahoo! .
Yahoo! Trends With Pamela Woon [வீடியோ]
Posted By Mohamed Asfer On October 9th 2010. Under Yahoo! .





![புதுப் பொலிவுடன் யாஹூ மெயில் [உத்தியோகபூர்வமானது]](http://eseak.com/wp-content/uploads/2010/10/yahoo-mail.jpg)
![யாஹுவின் இந்த வார வீடியோ [Yahoo Trends]](http://eseak.com/wp-content/uploads/2010/10/k-anm.gif)
![யாஹுவின் Y connect [உறிதிப்படுத்தப்படாதது]](http://eseak.com/wp-content/uploads/2010/10/yahoo1.jpg)

![Yahoo! Trends With Pamela Woon [வீடியோ]](http://eseak.com/wp-content/uploads/2010/10/yahoo.jpg)



