technology tamil news @ eseak
  • Home
  • Google
  • Yahoo
  • facebook
  • twitter news
  • YouTube news
  • apple news
  • About us
  • நீங்களும் எழுத
You are here : technology tamil news @ eseak » Archives for web world

17 வேலை வாய்ப்பு இணைய தளங்கள்

Posted By Mohamed Asfer On October 2nd 2010. Under web world    .
17 வேலை வாய்ப்பு இணைய தளங்கள் பத்திரிகைகளில் வேலைவாய்ப்புக்களை தேடுவது குறைந்து தற்போது இணைய தளங்களை எம்மவர்கள் நாடுகின்றார்கள். அவ்வாறான வேலைவாய்ப்பு தகவல்கள் மற்றும் வேலை வாய்ப்பு விபரங்களை உள்ளடக்கியவாறு வெளிவரும் 17 இணைய தளங்களின் பெயரும் அதற்கான முகவரியும் இங்கு காணப்படுகின்றது. இலங்கை மற்றும் இந்தியாவில் காணப்படும் அதிகமான இணைய தளங்கள் இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கிற்கு போட்டியாக DIASPORA வெளிவருகிறது [Open source]

Posted By Mohamed Asfer On August 27th 2010. Under web world  Tags: Diaspora  .
பேஸ்புக்கிற்கு போட்டியாக DIASPORA வெளிவருகிறது [Open source] சமூக வலைப்பின்னால் என்றால் எமக்கு ஞாபகம் வருவது பேஸ்புக் இணைய தளம். 500 மில்லியன் பயனர்களைக் கொண்டு இயங்கிவரும் மிகப் பிரபலமான விசாலமான வலையமைப்பு. இந்த பேஸ்புக்கிற்கு பிரதியீடு என வர்ணிக்கப்படும் ஒரு இணைய தளத்தினை NYU மாணவர்கள் வடிவமைத்து வருகிறார்கள். இந்த புதிய இணைய தளத்தினை செப்டம்பர் 15 ல் உலகத்திற்கு வெளிக்காட்டவுள்ளதாக வடிவமைப்பு குழு உத்தியோகபூர்வமாக(Blog Post) அறிவித்துள்ளது.
  • இணைய முகவரிகள்
    Google gmail
    Yahoo வீரகேசரி
    Facebook தினக்குரல்
    Twitter தினமலர்
    ebay தினமணி
    paypal
    ?
  • குறிச் சொற்கள்
    அறிவிப்பு கூகிள் apple news Blog Common news e-kids epapers facebook firefox news google Microsoft news mobile news New site nokia news Skype tamil technology tumblr twitter news Uncategorized Web Review web world Yahoo! youtube news
  • MyFreeCopyright.com Registered & Protected
  • Add ESEAK widget to your blog
  • Follow Us!
    Follow Us on FacebookFollow Us on TwitterFollow Us on RSS
  • subscribe for updates

  • செய்திகள்
    • July 2011
    • April 2011
    • March 2011
    • February 2011
    • January 2011
    • December 2010
    • November 2010
    • October 2010
    • September 2010
    • August 2010
    • July 2010
    • June 2010
    • May 2010
    • April 2010
    • January 2010
    • December 2009
    • November 2009
    • September 2009
    • August 2009
  • வகைகள்
    • apple news
    • Blog
    • Common news
    • e-kids
    • epapers
    • facebook
    • firefox news
    • google
    • Microsoft news
    • mobile news
    • New site
    • nokia news
    • Skype
    • tamil technology
    • tumblr
    • twitter news
    • Uncategorized
    • Web Review
    • web world
    • Yahoo!
    • youtube news
    • அறிவிப்பு
    • கூகிள்
Clearday WordPress Theme By MagPress.com
Free WP Theme By Online Casino
Copyright © 2012. All Rights Reserved.
we love your feedback © 2010 eseak. All Rights Reserved. Reproduction without explicit permission is prohibited.