சக்தி FM இணைய தள மீளமைப்பும் myshakthi சமூக வலையமைப்பும்[புத்தம் புதிது] சக்தி FM இணைய தளமானது தற்போது புதிய வடிவத்தில் புதுப் பொலிவுடன் வெளிவந்துள்ளது. இந்த புதிய இணைய தளமானது myshakthi(மை-சக்தி) எனும் புதிய சோஷியல் நெட்வேர்க் ஒன்றினையும் உள்ளடக்கியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கை வானொலி ஒன்று தனது இணைய தளத்தில் இவ்வாறு சமூக வலையமைப்பினை உருவாக்கியிருப்பது இதுவே முதன்முறையாகும்