technology tamil news @ eseak
  • Home
  • Google
  • Yahoo
  • facebook
  • twitter news
  • YouTube news
  • apple news
  • About us
  • நீங்களும் எழுத
You are here : technology tamil news @ eseak » Archives for Uncategorized

மொஷீலாவிடமிருந்து $3000 ஐ பரிசாக பெற்ற சிறுவன்

Posted By Mohamed Asfer On October 26th 2010. Under Uncategorized  Tags: mozilla  .
மொஷீலாவிடமிருந்து $3000 ஐ பரிசாக பெற்ற சிறுவன் மொஷில்லா ப்ரவுசரில் காணப்படும் குறைபாடுகளை கண்டுபிடித்து சொல்பவருக்கு $3000 பரிசினை வழங்கவிருப்பதாக கடந்த ஜூலை மாதம் மொஷில்லா அறிவித்திருந்தது. Alex Miller எனும் 12 வயது சிறுவனுக்கே அந்த 3000 டொலர் பரிசு போய்ச் சேர்ந்துள்ளது. மொஷில்லா பாவனையின் போது அதன் மெமரி கையாள்கையில் காணப்பட்ட குறைபாட்டினைச் சுட்டிக் காட்டியதன் மூலம் இந்தச் சிறுவனுக்கு இந்தப் பரிசுத்தொகை கிடைத்தது.

முதல் 10 செய்தி வழங்கும் இணைய தளங்கள்(இலங்கை)

Posted By Mohamed Asfer On April 25th 2010. Under Uncategorized    .
முதல் 10 செய்தி வழங்கும் இணைய தளங்கள்(இலங்கை) இலங்கை மக்களால் அதிகமாக பார்க்கப்படும் செய்தித் தளங்களின் தரவரிசை பின்வருமாறு.அடைப்புக்குறிக்குள் தரப்பட்டிருப்பது இலங்கை இணையதள தரவரிசை ஆகும்.1.www.lankaenews.com (11) 2.www.adaderana.lk (13)3.www.dailymirror.lk(14)4.www.lankadeepa.lk (16)5.www.lankatruth.com (26)6.www.divaina.lk (41)7.www.dailynews.lk (52)8.www.lankacnews.com (83)9.www.island.lk (99)பிரபல தமிழ் நாளேடுகளின் இணைய தளங்களின் தரவரிசை பின்வருமறு1.வீரகேசரி (282)2.தினகரன் (2145)3.தினக்குரல் (4820)what next?1.like it(top of the post)3.buzz it3.tweet it4.bookmark it . ... Read More
  • இணைய முகவரிகள்
    Google gmail
    Yahoo வீரகேசரி
    Facebook தினக்குரல்
    Twitter தினமலர்
    ebay தினமணி
    paypal
    ?
  • குறிச் சொற்கள்
    அறிவிப்பு கூகிள் apple news Blog Common news e-kids epapers facebook firefox news google Microsoft news mobile news New site nokia news Skype tamil technology tumblr twitter news Uncategorized Web Review web world Yahoo! youtube news
  • MyFreeCopyright.com Registered & Protected
  • Add ESEAK widget to your blog
  • Follow Us!
    Follow Us on FacebookFollow Us on TwitterFollow Us on RSS
  • subscribe for updates

  • செய்திகள்
    • July 2011
    • April 2011
    • March 2011
    • February 2011
    • January 2011
    • December 2010
    • November 2010
    • October 2010
    • September 2010
    • August 2010
    • July 2010
    • June 2010
    • May 2010
    • April 2010
    • January 2010
    • December 2009
    • November 2009
    • September 2009
    • August 2009
  • வகைகள்
    • apple news
    • Blog
    • Common news
    • e-kids
    • epapers
    • facebook
    • firefox news
    • google
    • Microsoft news
    • mobile news
    • New site
    • nokia news
    • Skype
    • tamil technology
    • tumblr
    • twitter news
    • Uncategorized
    • Web Review
    • web world
    • Yahoo!
    • youtube news
    • அறிவிப்பு
    • கூகிள்
Clearday WordPress Theme By MagPress.com
Free WP Theme By Online Casino
Copyright © 2012. All Rights Reserved.
we love your feedback © 2010 eseak. All Rights Reserved. Reproduction without explicit permission is prohibited.