ட்விட்டர் இணைய தளத்தினை மொழிபெயர்க்கும் படி இணைய தள நிர்வாகம் பயனர்களை கோரியுள்ளது.ட்விட்டர் இணைய தளத்தின் அனைத்துவிதமான சேவைகளினையும் பல மொழிகளுக்கும் மாற்றுவதற்கான முயற்சியே இது
Mac தயாரிப்புகளுக்கான twitter அப்ளிகேசன் நாளை வெளியிடப்படவிருக்கிறது
Posted By Mohamed Asfer On January 6th 2011. Under twitter news .
2010 ல் ட்விட்டருக்கு கிடைத்த வெற்றிகள். திரும்பிப் பார்க்கிறது ட்விட்டர்
Posted By Mohamed Asfer On December 10th 2010. Under twitter news .
கடந்த சில நாட்களாக எல்லோரது வாயிலும் விக்கிலீக்ஸ் பற்றித்தான் பேச்சு. இதனைவிடசோஷியல் நெட்வேர்க்களிலும் இது தொடர்பான பேச்சும் பிரபலமாகத்தான் காணப்பட்டது. இப்படி இருக்க ட்விட்டர் இணைய தளத்தின் trends பட்டியலில் ஏன் இந்த விக்கிலிக்ஸ் விடயம் வரவில்லை என்று பலரும் ட்விட்டரிடம் கேட்டிருந்தால். ட்விட்டர் விக்கிலீக்ஸினை புறக்கணித்துவிட்டதா அல்லது விக்கிலீக்ஸ் ட்விட்டரினால் தடுக்கப்பட்டுவிட்டதா என பலரும் கேட்டிருந்தார்கள். <<மேலும் வாசிக்க>>
தற்போது மொபிடல் வலையமைப்பினூடாகவும் ட்விட்டர் அப்டேட்ஸ்களை பெறலாம்
Posted By Mohamed Asfer On November 20th 2010. Under twitter news .
டிவிட்டரின் விண்டோஸ் அப்ளிகேசன் [உத்தியோகபூர்வமானது]
Posted By Mohamed Asfer On October 29th 2010. Under twitter news .
Twitter அறிமுகப்படுத்தும் புதிய விளம்பர சேவை [உத்தியோகபூர்வமானது]
Posted By Mohamed Asfer On October 5th 2010. Under twitter news .
புதிய வடிவில் ட்விட்டர் இணைய தளம் [உத்தியோகபூர்வமானது]
Posted By Mohamed Asfer On September 15th 2010. Under twitter news .
டிவிட்டரின் பயனர் தொகை 145 மில்லியன் [உத்தியோகபூர்வமானது]
Posted By Mohamed Asfer On September 4th 2010. Under twitter news .
டிவிட்டர் இணைய தளம் தனது உத்தியோக பூர்வ டிவீட் பட்டனினை(Tweet Button) கடந்த வாரம் அறிமுகம் செய்ததை நாம் அறிவோம். இதன் மூலம் எங்களுக்கு பிடித்த இணையப் பக்கங்களை எமது டிவிட்டர்(Twitter) நண்பர்களுடன் இலகுவாக பகிர்ந்து கொள்கிறோம். இவ்வாறான டிவீட் பட்டன்கள் இல்லாத இணைய தளங்களை காண்பது அரிது எனவே கூறவேண்டும்.





![டிவிட்டரின் விண்டோஸ் அப்ளிகேசன் [உத்தியோகபூர்வமானது]](http://eseak.com/wp-content/uploads/2010/10/Twitter7.png)
![Twitter அறிமுகப்படுத்தும் புதிய விளம்பர சேவை [உத்தியோகபூர்வமானது]](http://eseak.com/wp-content/uploads/2010/10/twi-who.png)
![புதிய வடிவில் ட்விட்டர் இணைய தளம் [உத்தியோகபூர்வமானது]](http://eseak.com/wp-content/uploads/2010/09/new-design.png)
![டிவிட்டரின் பயனர் தொகை 145 மில்லியன் [உத்தியோகபூர்வமானது]](http://eseak.com/wp-content/uploads/2010/09/tw.jpg)



