technology tamil news @ eseak
  • Home
  • Google
  • Yahoo
  • facebook
  • twitter news
  • YouTube news
  • apple news
  • About us
  • நீங்களும் எழுத
You are here : technology tamil news @ eseak » Archives for Skype

Skype on Dialog: டயலொக் வலையமைப்புமூலமாக ஸ்கைப்

Posted By Mohamed Asfer On April 6th 2011. Under Skype  Tags: டயலொக், ஸ்கைப்  .
Skype on Dialog: டயலொக் வலையமைப்புமூலமாக ஸ்கைப் உலகம் பூராகவும் உள்ள உங்கள் ஸ்கைப் நண்பர்களுடன் இனி டயலொக் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.நிமிடத்திற்கு 2 ரூபாய் எனும் குறைந்த கட்டணத்தில் டயலொக் இந்த சேவையினை உங்களுக்கு வழங்குகின்றது. எடிசலாட் இதே சேவைக்கு நிமிடத்திற்கு 3 ரூபாய் அறவிடுவது குறிப்பிடத்தக்கது.

எடிசலாட் வலையமைப்பு மூலம் ஸ்கைப் நண்பர்களை அழையுங்கள்

Posted By Mohamed Asfer On February 15th 2011. Under Skype    .
எடிசலாட் வலையமைப்பு மூலம் ஸ்கைப் நண்பர்களை அழையுங்கள் இலங்கை கையடக்க தொலைபேசி வழங்குனர்களில் ஒன்றான எடிசலாட் நிறுவனம் தற்போது புதிய சேவை ஒன்றினை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் பூராகவும் காணப்படும் ஸ்கைப் பாவனையாளர்களினை எடிசலாட் மூலம் இணைக்கும் சேவையே இது

Mac கணணிகளுக்கான புத்தம் புதிய Skype அப்ளிகேசன் வெளியீடு

Posted By Mohamed Asfer On January 29th 2011. Under Skype  Tags: ஸ்கைப்  .
Mac கணணிகளுக்கான புத்தம் புதிய Skype அப்ளிகேசன் வெளியீடு இணையத்தொடர்பாடலில் முக்கிய பங்கினை வகிக்கும் ஸ்கைப் நிறுவமனமானது மெக்(Mac) கணணிகளுக்கான புதிய பதிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய பதிப்பானது Skype 5.0 என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது

ஸ்கைப் மிகவிரைவில் Sony BRAVIA இனை அலங்கரிக்கவிருக்கின்றது

Posted By Mohamed Asfer On January 6th 2011. Under Skype    .
ஸ்கைப் மிகவிரைவில் Sony BRAVIA இனை அலங்கரிக்கவிருக்கின்றது இணைய தொலைபேசிச் சேவையில் கொடிகட்டிப்பறக்கும் ஸ்கைப் மிகவிரைவில் சொனி நிறுவனத்தின் BRAVIA தொலைக்காட்சியில் நிறுவப்பட்டு வெளிவர இருக்கிறது.இந்த வரிசையில் இன்னுமொரு தொலைக்காட்சி நிறுவனமான VIZIO ன் Vizio VIA TV இலும் ஸ்கைப் நிறுவப்படும் என ஸ்கைப் அறிவித்துள்ளது.
  • இணைய முகவரிகள்
    Google gmail
    Yahoo வீரகேசரி
    Facebook தினக்குரல்
    Twitter தினமலர்
    ebay தினமணி
    paypal
    ?
  • குறிச் சொற்கள்
    அறிவிப்பு கூகிள் apple news Blog Common news e-kids epapers facebook firefox news google Microsoft news mobile news New site nokia news Skype tamil technology tumblr twitter news Uncategorized Web Review web world Yahoo! youtube news
  • MyFreeCopyright.com Registered & Protected
  • Add ESEAK widget to your blog
  • Follow Us!
    Follow Us on FacebookFollow Us on TwitterFollow Us on RSS
  • subscribe for updates

  • செய்திகள்
    • July 2011
    • April 2011
    • March 2011
    • February 2011
    • January 2011
    • December 2010
    • November 2010
    • October 2010
    • September 2010
    • August 2010
    • July 2010
    • June 2010
    • May 2010
    • April 2010
    • January 2010
    • December 2009
    • November 2009
    • September 2009
    • August 2009
  • வகைகள்
    • apple news
    • Blog
    • Common news
    • e-kids
    • epapers
    • facebook
    • firefox news
    • google
    • Microsoft news
    • mobile news
    • New site
    • nokia news
    • Skype
    • tamil technology
    • tumblr
    • twitter news
    • Uncategorized
    • Web Review
    • web world
    • Yahoo!
    • youtube news
    • அறிவிப்பு
    • கூகிள்
Clearday WordPress Theme By MagPress.com
Free WP Theme By Online Casino
Copyright © 2012. All Rights Reserved.
we love your feedback © 2010 eseak. All Rights Reserved. Reproduction without explicit permission is prohibited.