புத்தம் புதிய Nokia N8 Nokia நிறுவனமானது தனது தனது புத்தம் புதிய N8 வகை செல்பேசியை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. Symbian.3 இயங்குதளத்தைக் கொண்டு இயங்க இருக்கும் முதலாவது செல்பேசியாகும்.பல நவீன வசதிகளை உள்ளடக்கி வெளிவரவிருக்கும் இந்த Nokia N8, mobile phone பாவனையாளர்களுக்கு விருந்தாகவே அமையும்.இந்த N8 செல்பேசியானது 12-mega pixel cameraவை கொண்டிருக்கும்.மேலும் உயர் தரத்திலான video recording , video editingஐ கொண்டிருக்கும் இந்த N8 3.5inch HD touchscreen ஐ ... Read More