இணைய தள உலகில் தனக்கென்று ஒரு இடத்தை ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே இந்த Groupon பெற்றுக்கொண்டது. இதற்கு முக்கிய காரணம் என்ன வென்றால் , இந்த இணையதளமானது மக்களின் பணத்தினை மிச்சப்படுத்தும் தன்மை கொண்டது. 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இணைய தளத்தின் தற்போதைய பெறுமதி அண்ணளவாக 8 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்படுகிறது.
உலக சந்தையினை கலக்கும் Groupon இணைய தளம்
Posted By Mohamed Asfer On January 16th 2011. Under New site .
இணைய தள உலகில் தனக்கென்று ஒரு இடத்தை ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே இந்த Groupon பெற்றுக்கொண்டது. இதற்கு முக்கிய காரணம் என்ன வென்றால் , இந்த இணையதளமானது மக்களின் பணத்தினை மிச்சப்படுத்தும் தன்மை கொண்டது. 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இணைய தளத்தின் தற்போதைய பெறுமதி அண்ணளவாக 8 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்படுகிறது.
முத்தான மூன்று இணைய தளங்கள்
Posted By Mohamed Asfer On December 2nd 2010. Under New site .
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைய தளம்
Posted By Mohamed Asfer On November 1st 2010. Under New site .
ஒலிவடிவிலான புத்தகங்களை டவுன்லோட் செய்ய
Posted By Mohamed Asfer On October 28th 2010. Under New site .
பெண்களுக்கு விருப்பமான இணைய தளங்கள் [ஆண்கள் வெறுக்கும்]
Posted By Mohamed Asfer On October 27th 2010. Under New site .
கணணி தொடர்பான டிப்ஸ் , ட்ரிக்ஸ் தரும் 18 இணைய தளம்
Posted By Mohamed Asfer On October 23rd 2010. Under New site .
புகைப்படங்களை சேமித்து வைக்கவும் அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் ப்ஃளிக்கர்(flicker) இணையதளம் எமக்கு பெரிதும் உதவி செய்கின்றது. அந்த ப்ஃளிக்கர்(flicker) இணைய தளம் தனக்கென்று ஒரு ப்ளொக்கினை(blog) பராமரித்து வருகின்றது. அந்த ப்ளொக்கில் ப்ஃளிக்கரின் புதிய வசதி, இற்றைப்படுத்தல்கள் மற்றும் அழகழகான படங்களை அவர்கள் இட்டு வருகின்றனர். அங்கு காணப்படும் படங்களிலிருந்து சிலதை பிரசுரித்திருக்கிறோம். மீதியை அங்கேயே சென்று பார்த்து ரசிக்கவும்.

![பெண்களுக்கு விருப்பமான இணைய தளங்கள் [ஆண்கள் வெறுக்கும்]](http://eseak.com/wp-content/uploads/2010/10/home-ring.png)