technology tamil news @ eseak
  • Home
  • Google
  • Yahoo
  • facebook
  • twitter news
  • YouTube news
  • apple news
  • About us
  • நீங்களும் எழுத
You are here : technology tamil news @ eseak » Archives for Microsoft news

ஹொட்மைல் வழங்கும் புதிய வசதி

Posted By Mohamed Asfer On November 2nd 2010. Under Microsoft news    .
ஹொட்மைல் வழங்கும் புதிய வசதி நீங்கள் ஹொட்மெயில் பாவனையாளராயின் இதோ உங்களுக்கு ஓர் இனிப்பான செய்தி. இனி ஹொட்மையிலிலிருந்து கெண்டே ஜி-மைல் கணக்கு மூலம் மின்னஞ்ஞல் அனுப்பமுடியும். ஜிமைல் மட்டுமல்ல ஏனைய அனைத்து மின்னஞ்ஞல் சேவைகளுக்கும் இந்த சேவையை பாவித்துக் கொள்ளலாம் என ஹொட்மெயில் அறிவித்துள்ளது.

Windows 8 வெளிவர இன்னும் 2 வருடங்கள் இருக்கிறது

Posted By Mohamed Asfer On October 25th 2010. Under Microsoft news    .
Windows 8 வெளிவர இன்னும் 2 வருடங்கள் இருக்கிறது மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 இயங்குதளமானது இன்னும் இரண்டு ஆண்டுகளின் பின்னரே வெளிவரும் என்று மைக்ரோ சொப்ட் தெரிவித்துள்ளது. இது தொடர்பான செய்தியை மைக்ரோ சொப்டின் உத்தியோக பூர்வ வலைப்பதில் பிரசுரிக்கப்படுள்ளது.

MicroSoft , WordPress கூட்டணி [உத்தியோகபூர்வமனாது]

Posted By Mohamed Asfer On September 28th 2010. Under Microsoft news  Tags: wordpress  .
MicroSoft , WordPress கூட்டணி [உத்தியோகபூர்வமனாது] மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் வலைப்பதிவு சேவையான Windows Live Space ஆனது தற்போது wordpress இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இனிவருங்காலங்களில் windows Live ன் default வலைப்பதிவு சேவையாக wordpress.com செயற்படவுள்ளது.

யாஹூ தேடுபொறியும் பின்ங் தேடுபொறியும் இணைகிறது [உத்தியோக பூர்வமானது]

Posted By Mohamed Asfer On August 25th 2010. Under Microsoft news, Yahoo!  Tags: bing, bing news  .
யாஹூ தேடுபொறியும் பின்ங் தேடுபொறியும் இணைகிறது [உத்தியோக பூர்வமானது] இது உத்தியோக பூர்வமான செய்தி. யாஹூ நிறுவனத்தின் யாஹூ தேடுபொறியும்(Yahoo Search Engine) மைக்ரோ சொப்ஃட் நிறுவனத்தின் பின்ங் தேடுபொறியும்(Bing Search Engine) இனி இணைந்து செயற்படப்போவதாக உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. யாஹூ தேடுபொறியில் நீங்கள் தேடும் போது பின்ங் தேடுபொறியின் முடிவினை வழங்கப்போவதாக யாஹூ அறிவித்துள்ளது. இது தற்போதைக்கு கனடா(Canada) மற்றும்

Blackberry OS 6.0 vs Windows Phone 7 [ஒப்பீடு] [வீடியோ]

Posted By Mohamed Asfer On August 15th 2010. Under Microsoft news, youtube news    .
Blackberry OS 6.0 vs Windows Phone 7 [ஒப்பீடு] [வீடியோ] Blackberry OS 6.0 vs Windows Phone 7 . உங்கள் தீர்ப்புக்கு விடுகிறோம்.

Bing தேடு பொறியின் பழைய முகப்பு படங்கள்

Posted By Mohamed Asfer On July 23rd 2010. Under Microsoft news  Tags: bing, bing news  .
Bing தேடு பொறியின் பழைய முகப்பு படங்கள் Bing தேடுபொறியானது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படங்களை தனது முகப்பிற்கிட்டு தன்னை அழகுபடுத்தி வருகின்றது. தன்னை அழகுபடுத்துவதற்கு மேலாக தனது பாவனையாளர்களையும் வியப்பில் ஆழ்த்துகிறது. அவ்வாறு இடப்படும் படங்களை எம்மால் மீண்டும் பார்க்க முடியுமா என்ற கேள்விக்கு , அவர்கள் ஆம் எனக் கூறி கடைசி 07 நாட்களுக்கான படங்களை பார்த்து ரசிக்கும் வசதியினை செய்து தந்திருந்தது.

கல்விக்கு உதவும் பின்ங் தேடுபொறி. 3 டொலர் திட்டம்.

Posted By Mohamed Asfer On July 17th 2010. Under Microsoft news  Tags: bing, bing news  .
கல்விக்கு உதவும் பின்ங் தேடுபொறி. 3 டொலர் திட்டம். மைக்ரோ சொப்ஃட்(Microsoft) நிறுவனத்தின பின்ங்(Bing) தேடுபொறி சிறுவர்களின் கல்விக்கு உதவும் திட்டம் ஒன்றினை DonorsChoose.org அமைப்புடன் இணைந்து செயற்படுத்திவருகிறது. பின்ங் தேடுபொறியினை நமது default தேடுபொறியாக தெரிவு செய்யும் ஒவ்வொரு பாவனையாளர் சார்பில் 3 அமெரிக்க டொலர்களை சிறுவர்களின் கல்விக்காக பின்ங் அன்பளிப்பு செய்கிறது. நீங்களும் 3 அமெரிக்க டொலரை உங்கள் சார்பில் அனுப்பிவைக்க இந்த செய்முறையை பின்பற்றவும்.முதல் படிமுறையாக இந்த முகவரியை சொடுக்கவும். பின்னர் இந்த ஒரேன்ஞ் பெட்டியை சொடுக்கவும். பின்னர்  ... Read More

வளர்ச்சி காணும் பின்ங் தேடு பொறி

Posted By Mohamed Asfer On July 15th 2010. Under Microsoft news  Tags: bing, google news, Yahoo!  .
வளர்ச்சி காணும் பின்ங் தேடு பொறி மைக்ரோ சொஃப்ட்(Microsoft) நிறுவனத்தினால் கடந்த வருடம் ஜூன் மாதம்  பின்ங் தேடுபொறியானது (bing) அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. தற்போது ஒருவருடம் நிறைவடைந்திருக்கும் நேரத்தில் ,அது சிறந்த ஒரு சந்தைப் பங்கினை பெற்றுள்ளது. இது யாஹூ (yahoo) நிறுவனத்துடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாகும். comscore எனும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், பின்ங்(bing) தேடுபொறி 12.7% சந்தைப் பங்கினை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூலும் கூகிள் தேடுபொறியானது 62.6% எனும் சந்தைப் பங்கினைக்கொண்டு முதலிடத்தில் இருப்பதோடு யாஹூ ... Read More

மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் புதிய வெளியீடு

Posted By Mohamed Asfer On July 13th 2010. Under Microsoft news  Tags: microsoft  .
மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் புதிய வெளியீடு மைக்ரோ சொஃப்ட்(microsoft) நிறுவனம் தனது புதிய உற்பத்தி தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. தனது விண்டோஸ் 7(windows) இயங்கு தளத்தை கொண்டு இயங்கும் tablet pc க்கள் இந்த வருடத்தில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளது. இது ஸ்மார்ட்(smart) சாதன பாவனையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பான அறிவிப்பை தனது வியாபார பங்காளர்களுடன் இடம்பெற்ற மகாநாட்டில் வெளியிட்டிருந்தது. இங்கு Hp, Asus, Dell, Samsung, Toshiba, and Sony போன்ற நிறுவனங்கள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • இணைய முகவரிகள்
    Google gmail
    Yahoo வீரகேசரி
    Facebook தினக்குரல்
    Twitter தினமலர்
    ebay தினமணி
    paypal
    ?
  • குறிச் சொற்கள்
    அறிவிப்பு கூகிள் apple news Blog Common news e-kids epapers facebook firefox news google Microsoft news mobile news New site nokia news Skype tamil technology tumblr twitter news Uncategorized Web Review web world Yahoo! youtube news
  • MyFreeCopyright.com Registered & Protected
  • Add ESEAK widget to your blog
  • Follow Us!
    Follow Us on FacebookFollow Us on TwitterFollow Us on RSS
  • subscribe for updates

  • செய்திகள்
    • July 2011
    • April 2011
    • March 2011
    • February 2011
    • January 2011
    • December 2010
    • November 2010
    • October 2010
    • September 2010
    • August 2010
    • July 2010
    • June 2010
    • May 2010
    • April 2010
    • January 2010
    • December 2009
    • November 2009
    • September 2009
    • August 2009
  • வகைகள்
    • apple news
    • Blog
    • Common news
    • e-kids
    • epapers
    • facebook
    • firefox news
    • google
    • Microsoft news
    • mobile news
    • New site
    • nokia news
    • Skype
    • tamil technology
    • tumblr
    • twitter news
    • Uncategorized
    • Web Review
    • web world
    • Yahoo!
    • youtube news
    • அறிவிப்பு
    • கூகிள்
Clearday WordPress Theme By MagPress.com
Free WP Theme By Online Casino
Copyright © 2012. All Rights Reserved.
we love your feedback © 2010 eseak. All Rights Reserved. Reproduction without explicit permission is prohibited.