இப்போதைக்கு இணையத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கும் கூகிள்+ இனை பற்றிய ஒரு அறிமுகமே இது. கூகிள் நிறுவனத்திற்கு பெரும் தலையிடியாக இருந்த ஒரு பிரச்சினைக்கு தீர்வாகவே இந்த கூகிள்+ திட்டம். சுருக்கமாக சொன்னால் ஃபேஸ்புக்கிற்கு போட்டியாக ஒரு புத்தம் புதிய சோஷியல் நெட்வர்க்.
+Circles,+Hangouts, +sparks, +Mobile, +Huddle என்று பல பரீட்சயமான , சில புதிய விடயங்களினையும் உள்ளடக்கி இந்த கூகிள்+ வெளியாகியுள்ளது. கூகிள்+ ஆனது தற்போது ஒரு குறிப்பிட்ட தொகையினரினை ... Read More
Google+ ஓர் அறிமுகம்.
Posted By Mohamed Asfer On July 4th 2011. Under google .
இப்போதைக்கு இணையத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கும் கூகிள்+ இனை பற்றிய ஒரு அறிமுகமே இது. கூகிள் நிறுவனத்திற்கு பெரும் தலையிடியாக இருந்த ஒரு பிரச்சினைக்கு தீர்வாகவே இந்த கூகிள்+ திட்டம். சுருக்கமாக சொன்னால் ஃபேஸ்புக்கிற்கு போட்டியாக ஒரு புத்தம் புதிய சோஷியல் நெட்வர்க்.
+Circles,+Hangouts, +sparks, +Mobile, +Huddle என்று பல பரீட்சயமான , சில புதிய விடயங்களினையும் உள்ளடக்கி இந்த கூகிள்+ வெளியாகியுள்ளது. கூகிள்+ ஆனது தற்போது ஒரு குறிப்பிட்ட தொகையினரினை ... Read More
கூகிள் நிறுவனம் ஏதோ ஒரு மிகப் பெரிய திட்டத்தில் இறங்கியிருப்பதை எல்லோரும் ஊகித்து கொண்டிருக்கும் இந்த வேளையில் கூகிளின் +1 அறிவித்தலானது மிகப் பெரிய ஆவலினை ஏற்படுத்தியுள்ளது. கூகிள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் +1 எனும் பட்டன்(Button) ஒன்றினை அறிமுகப்படுத்தியிருந்தது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் லைக்(like) பட்டனிற்கு நேரடிப் போட்டியாளனாக கூகிள் இதனை அறிமுகப்பட்டியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் Office மென்பொருளிற்கும் Google Docs இற்கும் இடையில் கூகிள் ஒரு பாலத்தினை ஏற்படுத்தி அதனை குறிப்பிட்ட பாவனையாளர்களிற்கு மாத்திரம் வழங்கியிருந்தது. தற்போது அந்த வசதியானது இனி அனைத்து கூகிள் பாவனையாளர்களாலும் உபயோகப்படுத்தும் வகையில் வெளிவந்துள்ளது.
குறித்த கூகிள் கணக்கினை லொகின்(Login) செய்யும் நபரின் உரிமைத்துவத்தை உறுதிப்படுத்த கூகிள் கையாளும் முறைமையே இது. குறித்த சேவையினை செயற்படுத்தும் போது உங்கள் தொலைபேசிக்கு ஒரு இரகசிய இலக்கம் அனுப்பப்படும்(SMS மூலம் அல்லது நேரடி தொலைபேசி அழைப்பு மூலம்). இந்த இரகசிய இலக்கத்தினை தெரிந்தால் மட்டுமே குறித்த கூகிள் கணக்கினை திறக்க முடியும்
கூகிளை copy செய்கின்றதாம் Microsoft.சாடுகிறது கூகிள் [அதிரடித் தகவல்]
Posted By Mohamed Asfer On February 2nd 2011. Under google .

![கூகிளை copy செய்கின்றதாம் Microsoft.சாடுகிறது கூகிள் [அதிரடித் தகவல்]](http://eseak.com/wp-content/uploads/2011/02/google-proof-2.jpg)

![Groupon இணைய தளத்திற்கு போட்டியாக Google Offers [அதிரடித் தகவல்]](http://eseak.com/wp-content/uploads/2011/01/google-offers.png)