General Information Technology 2009 Exam paper [தமிழில்] இலங்கைப் பரீட்சை திணைக்களத்தினால் கடந்த வருடம் நடாத்தப்பட்ட பொதுத் தகவல் தொழிநுட்பவியல் பரீட்சைத்தாளின்(General Information Technology 2009 Exam paper) பிரதி இங்கு சேர்க்கப்பட்டுள்ளது. இதனை டவுன்லோட் செய்ய கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்