technology tamil news @ eseak
  • Home
  • Google
  • Yahoo
  • facebook
  • twitter news
  • YouTube news
  • apple news
  • About us
  • நீங்களும் எழுத
You are here : technology tamil news @ eseak » Archives for e-kids

முத்தான மூன்று மென்பொருட்கள்

Posted By Mohamed Asfer On November 27th 2010. Under e-kids    .
முத்தான மூன்று மென்பொருட்கள் இணையப் பாவனையின் போது அன்றாடம் பயன்படுத்தபடும் மிகப் பிரபல்யமான மென்பொருளே இது. டவுன்லோட் தொடர்பான அனைத்துவிதமான தீர்வினையும் இந்த மென்பொருள் எமக்கு தருகிறது. டவுன்லோட் வேகத்தினை பல மடங்கு அதிகரித்துத்தருவது மற்றும் டவுன்லோட் களை நிறுத்திவைத்து இன்னொரு நேரத்தில் தொடங்குவது மற்றும் யுடியூப் வீடியோக்களை இலகுவாக டவுன்லோட் செய்து தருவது என்று பல சிறப்பம்சங்களை இந்த மென்பொருள் கொண்டுள்ளது.

Google Docs என்றால் என்ன? [இ-kids]

Posted By Mohamed Asfer On October 4th 2010. Under e-kids    .
Google Docs என்றால் என்ன? [இ-kids] கூகிள் நிறுவனத்தின் தயாரிப்புக்களில் இதுவும் ஒன்று. Google Docs என்றால் என்ன? இதன் பயன்பாடு என்ன? இந்த கூகிள் டொக்ஸ் ல் காணப்படும் வசதிகள் யாவை?

Twitter என்றால் என்ன? [இ-kids]

Posted By Mohamed Asfer On September 29th 2010. Under e-kids    .
Twitter என்றால் என்ன? [இ-kids] சமூக வலைப்பின்னல்களில் மிகப் பிரபல்யமாகிவரும் ட்விட்டர் என்றால் பெரும்பாலனவர்களுக்கு இன்னும் தெரியாமாலேயே உள்ளது. ட்விட்டர் என்றால் என்ன? அதன் பயன்பாடு என்ன? அதனை எவ்வாறு பயன்படுத்துவது? ட்விட்டரில் காணப்படும் வசதிகள் என்ன? இது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தரும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.

உங்களுக்கென்று ஒரு வலைப்பதிவை எவ்வாறு உருவாக்குவது??

Posted By Mohamed Asfer On September 27th 2010. Under e-kids    .
உங்களுக்கென்று ஒரு வலைப்பதிவை எவ்வாறு உருவாக்குவது?? நீங்களும் ஒரு வலைப்பதிவராக வேண்டுமா? குறிப்பாக கூகிளின் வலைப்பதிவு சேவையான ப்ளொகரில் எழுத வேண்டுமா? உங்களுக்கென்று ஒரு ப்ளொகர் கணக்கை எவ்வாறு திறக்கலாம் என்பதை இந்த வீடியோவில் காண்க.

Cc , Bcc என்றால் என்ன? [இ-kids]

Posted By Mohamed Asfer On September 26th 2010. Under e-kids    .
Cc , Bcc என்றால் என்ன? [இ-kids] நீங்கள் மின்னஞ்ஞலுக்கு புதியவரா? Cc , Bcc எனும் விடயத்தில் சந்தேகம் உள்ளதா? இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வாருங்கள் டீம்வீவர்(TeamViewer) பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்

Posted By Mohamed Asfer On August 26th 2010. Under e-kids    .
வாருங்கள் டீம்வீவர்(TeamViewer) பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம் உங்கள் கணணியில் இருந்து கொண்டு இந்த டீம் வீவர் ன் உதவியோடு உங்கள் நண்பரின் கணணியை இயக்கலாம். இதன் உதவியோடு உங்கள் நண்பனின் கணணியில் உள்ள பிரச்சினைகளையும் தீர்த்தும் வைக்கலாம்.

இணையம் தொடர்பான தவறான கருத்துக்கள்[அறிவுரை]

Posted By Mohamed Asfer On August 11th 2010. Under Common news, e-kids    .
இணையம் தொடர்பான தவறான கருத்துக்கள்[அறிவுரை] நமது அன்றாட வாழ்வில் கணணியும் இணையமும் அத்தியவசியமானதொன்றாக மாறியுள்ள இந்த காலப்பகுதியில், இணையம் தொடர்பாக எம்மத்தியில் காணப்படும் சில தவறான கருத்துக்கள் சிலவற்றை பட்டியலிடுகிறேன். 01.இணையமும் ஆபாசமும். பெற்றோர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை இது. தனது பிள்ளை ஆபாச காட்சிகளை அல்லது ஆபாச விடயங்களை பார்த்து கெட்டுவிடுவார்கள் என்ற காரணத்திற்காக தனது பிள்ளைக்கு இணைய வசதி வழங்காமல் இருத்தல். இணையம் என்ற கடலில் ஒரு சிறு பகுதியே இந்த ஆபாச இணைய ... Read More

கூகிள் டாக் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது எப்படி ?[how to install google talk]

Posted By Mohamed Asfer On August 10th 2010. Under e-kids  Tags: khan  .
கூகிள் டாக் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது எப்படி ?[how to install google talk] நாம் நம் நண்பர்களிடமும் நம் உறவினர்களிடமும் கம்ப்யூட்டரில் சாட்டிங் செய்வதென்றால் ரெம்பவும் மகிழ்ச்சி அடைவோம். அதிலும் கூகிள் டாக்கில் சாட் செய்வதென்றால் கூடுதல் சந்தோசம்தான். கூகிள் டாக் நம் கம்யூட்டரில் அதிக இடத்தை அடைத்துக்கொள்ளாமல் அதிக கெபாசிட்டியை எடுத்துக்கொள்ளாமல் சிறப்பாக பயன்படும் மென்பொருள். இது சாட்டிங் செய்வதற்க்கு மிகவும் சிறந்த மென்பொருளாக இருந்தாலும் இதனை முழுமையாக பயன்படுத்த தெரியாதவர்களுக்கு சிரமமாகத்தான் தெரியும். நீங்கள் கூகிள் டாக் பற்றி அதிகம் தெரியாதவராக இருந்தால் இந்த ... Read More

Java கற்போம் [வீடியோ]

Posted By Mohamed Asfer On August 8th 2010. Under e-kids  Tags: java  .
Java கற்போம் [வீடியோ] YouTube இணைய தளத்தில் நான் கண்ட இன்னுமொரு மிகச் சிறந்த வீடியோத்தொகுப்பு. Java Programing Tutorial எனும் தலைப்பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடியோக்களை கொண்ட ஒரு தொகுப்பு. ஜாவா தொடர்பான அடிப்படைகளை மிகத்தெளிவாக கற்றுத்தருகிறார் அந்த ஆசிரியர்.. சிறு சிறு அலகுகளாக பிரித்து ஜாவா வை பிரித்து மேய்கிறார் இவர்.

Basic இணையம் : 2 அடிப்படைகள்

Posted By Mohamed Asfer On July 25th 2010. Under e-kids    .
Basic இணையம் : 2 அடிப்படைகள் இணையப் பாவனை ஆரம்பித்திருக்கும் இந்த காலப்பகுதியில் இணையத்தை புதிதாக பாவிக்க ஆரம்பித்திருக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த தொடர் அமையவுள்ளது. முதலாவதாக இந்த அடிப்படை விடயத்தை நாம் எல்லோரும் அறிந்திருக்க வேண்டும். இந்த படத்தை பார்க்கவும். ஒரு ப்ரவுசரை எடுத்துக் கொண்டால் அங்கு நாம் முதலாவாதாக அறிந்து கொள்ளவேண்டிய விடயம் என்னவென்றால் Address Bar(இலக்கம் ஒன்றினை பார்க்கவும்). இந்த அட்ரஸ் பாரிலேயே நாம் இணைய தள முகவரியை கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட ... Read More
  • இணைய முகவரிகள்
    Google gmail
    Yahoo வீரகேசரி
    Facebook தினக்குரல்
    Twitter தினமலர்
    ebay தினமணி
    paypal
    ?
  • குறிச் சொற்கள்
    அறிவிப்பு கூகிள் apple news Blog Common news e-kids epapers facebook firefox news google Microsoft news mobile news New site nokia news Skype tamil technology tumblr twitter news Uncategorized Web Review web world Yahoo! youtube news
  • MyFreeCopyright.com Registered & Protected
  • Add ESEAK widget to your blog
  • Follow Us!
    Follow Us on FacebookFollow Us on TwitterFollow Us on RSS
  • subscribe for updates

  • செய்திகள்
    • July 2011
    • April 2011
    • March 2011
    • February 2011
    • January 2011
    • December 2010
    • November 2010
    • October 2010
    • September 2010
    • August 2010
    • July 2010
    • June 2010
    • May 2010
    • April 2010
    • January 2010
    • December 2009
    • November 2009
    • September 2009
    • August 2009
  • வகைகள்
    • apple news
    • Blog
    • Common news
    • e-kids
    • epapers
    • facebook
    • firefox news
    • google
    • Microsoft news
    • mobile news
    • New site
    • nokia news
    • Skype
    • tamil technology
    • tumblr
    • twitter news
    • Uncategorized
    • Web Review
    • web world
    • Yahoo!
    • youtube news
    • அறிவிப்பு
    • கூகிள்
Clearday WordPress Theme By MagPress.com
Free WP Theme By Online Casino
Copyright © 2012. All Rights Reserved.
we love your feedback © 2010 eseak. All Rights Reserved. Reproduction without explicit permission is prohibited.