தற்போது கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் CES கண்காட்சியின் வீடியோக்களிலிருந்து ஒரு சில உங்கள் பார்வைக்காக
இலத்திரணியல் உற்பத்திகளின் ஜாம்பவான்கள் ஒன்று கூடியிருக்கும் CES 2011
Posted By Mohamed Asfer On January 7th 2011. Under Common news .
இலத்திரணியல் உற்பத்திகளின் ஜாம்பவான்கள் என கருதப்படும் நிறுவனங்களெல்லாம் ஒரு இடத்தில் கூடி நின்று தனது புதிய உற்பத்திகளை வருடாவருடம் மக்களுக்கு காண்பிக்கும் கண்காட்சிதான் இந்த CES(Consumer Electronics Show). இந்த 2011 ன் கண்காட்சியானது அமெரிக்காவில் உள்ள Las Vegas எனும் நகரில் தற்போது படுபயங்கரமாக நடைபெற்றுவருகின்றது
2011 ஆம் வருடமும் இலங்கையின் இணையச் சந்தையும்[ஆரூடம்]
Posted By Mohamed Asfer On January 1st 2011. Under Common news .
பூத்திருக்கும் இந்த புத்தாண்டு இணையத்தில் பல சுவாரஸ்யங்களை கொண்டுவரப்போவது நிச்சயம். குறிப்பாக கூகிளின் புதிய சோஷியல் தயாரிப்பு, ஃபேஸ்புக்கின் புதிய மெசேஜின் சிஸ்டம் என்பவற்றை சொல்லலாம். இந்த 2011 இலங்கை இணையப் பாவனை மட்டத்தில் பல திருப்பங்களை கொண்டுவர இருக்கிறது என்பது மிகத்தெளிவாக தெரிகின்றது. அந்த வகையில் சில ஊகங்கள் அல்லது எதிர்பார்ப்புக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று வந்துள்ளேன்.
wikileaks is Down.. wikileaks முடக்கப்பட்டுவிட்டது
Posted By Mohamed Asfer On December 3rd 2010. Under Common news .
இணைய உலாவிகளின் சந்தைப் பங்கு [சுருக்கம்]
Posted By Mohamed Asfer On December 2nd 2010. Under Common news .
எங்களை Copy செய்யும் லங்காசிறி (Lankasri) இணைய தளம்
Posted By Mohamed Asfer On November 22nd 2010. Under Common news .
முத்தான மூன்று இணைய தளங்கள்
Posted By Mohamed Asfer On November 21st 2010. Under Common news .
Web 2.0 summit : காரசாராமான கலந்துரையாடல்கள்
Posted By Mohamed Asfer On November 18th 2010. Under Common news .
க.பொ.த.சாதாரண பரீட்சையின் நேர அட்டவணை [இலங்கை]
Posted By Mohamed Asfer On November 11th 2010. Under Common news .
டிவிட்டர் ட்ரண்டில் ஹர்பஜான்
Posted By Mohamed Asfer On November 8th 2010. Under Common news .



![இணைய உலாவிகளின் சந்தைப் பங்கு [சுருக்கம்]](http://eseak.com/wp-content/uploads/2010/12/browser-stats.png)



![க.பொ.த.சாதாரண பரீட்சையின் நேர அட்டவணை [இலங்கை]](http://eseak.com/wp-content/uploads/2010/11/doe-image.jpg)




