இணைய தளம் ஒன்றை வடிவமைக்கும் போது நமது முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டியது நமது வாசகரின் சொளகரியம் மட்டுமே. எம்மால் முடிந்தவரைக்கும் நமது இணைய தளத்தை மிகக் குறுகிய நேரத்தில் லோட் செய்து எமது பாவனையாளருக்கு கொடுக்க வேண்டும். இதுவே ஒரு இணைய தளத்தின் ஆரம்ப கால வெற்றிக்கு பெருதும் கைகொடுக்கக்கூடிய்து.
இணையதள வடிவமைப்பின் போது தவிர்க்கப்பட வேண்டியது
Posted By Mohamed Asfer On October 31st 2010. Under Blog .
Blogger க்கான அழகிய டெம்ப்ளட்ஸ்கள்
Posted By Mohamed Asfer On October 24th 2010. Under Blog .






