அனைவரும் ஊகித்திருந்த விடயமே நேற்று அமெரிக்காவில் மேடையேறிருந்தது. அப்பிள் நிறுவனம் நேற்று ஒரு ஊடக சந்திப்பொன்றினை ஒழுங்கு செய்திருந்தது. அங்கு எல்லோரும் எதிர்பார்த்தபடி ஐ-பேட்-2 அறிமுகம் செய்யப்பட்டது.
நேற்றைய தினம் அப்பிள் நிறுவனம் தனது மடிக்கணணிகளின் புதிய வடிவங்களினை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. குறிப்பாக மேம்படுத்தப்பட்ட Processor மற்றும் தண்டர்போல்ட் (ThunderBolt) தொழிநுட்பம் மற்றும் மேம்படுத்தப்ப வீடியோ க்ரெபிக்ஸ் ப்ரொசெசர்(video graphics processor) மற்றும் இன்னும் தெளிவான HD Camera என்பவற்றை குறிப்பிடலாம்.
Apple MacBook Air திறந்து பார்ப்போமா
Posted By Mohamed Asfer On November 23rd 2010. Under apple news .
Apple நிறுவனத்தின் புதிய வெளியீடுகள் [Back to the Mac]
Posted By Mohamed Asfer On October 21st 2010. Under apple news .
Apple நிறுவனம் நேற்று ஒரு மக்கள் சந்திப்பை அல்லது ஊடகவியளாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த்ததாக நேற்று கூறியிருந்தோம். நேற்றைய நிகழ்வில் பல புதிய தயாரிப்புகளை அப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. குறிப்பாக மெக் இயங்கு தளத்தின் புதிய பதிப்பு, மெக் புக் எயார் (Mac book air), புதிய iphoto 11 என்று பலதையும் அறிமுகப்படுத்தி இருந்தது.
Back to the Mac [live photo]
Posted By Mohamed Asfer On October 20th 2010. Under apple news .
... Read More
Apple நிறுவனத்தின் “Back to the Mac” செய்தியாளர் சந்திப்பு
Posted By Mohamed Asfer On October 20th 2010. Under apple news .
Mac or PC? நீங்க எந்தப் பக்கம்[வீடியோ]
Posted By Mohamed Asfer On October 20th 2010. Under apple news .
புதிய Yahoo Messenger app வெளியீடு [for iphone] [காணொளி இணைப்பு]
Posted By Mohamed Asfer On October 12th 2010. Under apple news .






![Mac or PC? நீங்க எந்தப் பக்கம்[வீடியோ]](http://eseak.com/wp-content/uploads/2010/10/eseak-head-ads-anim.gif)
![புதிய Yahoo Messenger app வெளியீடு [for iphone] [காணொளி இணைப்பு]](http://eseak.com/wp-content/uploads/2010/10/iphone2.0_contacts-712x1024-e1286903860413.png)



