ஸ்மார்ட் மயமாக்கல் திட்டத்தில் தற்போது கூகிளின் பினான்ஸும்(Google Finance) இணைகிறது. அதிகமான பாவனையாளர்களால் வினவப்பட்ட இந்த சேவையை அறிமுகம் செய்வதில் கூகிள்(Google) நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. கணணி இல்லாத தருணத்தில் இணையத்தை வலம் வர , மொபைல் போன்கள்(Mobile) பெரிதும் உதவுகின்றன. ஸ்மார்ட் போன்களின் வரவின் காரணமாக இது இன்னமும் இலகுவாக்கப்பட்டது.
ஸ்மார்ட் மயமாக்கல் திட்டத்தில் தற்போது கூகிளின் பினான்ஸும்(Google Finance) இணைகிறது. அதிகமான பாவனையாளர்களால் வினவப்பட்ட இந்த சேவையை அறிமுகம் செய்வதில் கூகிள்(Google) நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. கணணி இல்லாத தருணத்தில் இணையத்தை வலம் வர , மொபைல் போன்கள்(Mobile) பெரிதும் உதவுகின்றன. ஸ்மார்ட் போன்களின் வரவின் காரணமாக இது இன்னமும் இலகுவாக்கப்பட்டது.
ஜி-மைல் பாவனையாளர்களை அடிக்கடி சந்தோசப்படுத்தி பார்ப்பதில் கூகிள் நிறுவனத்திற்கு அப்படி ஒரு சந்தோசம். ஜி-மைலில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் வசதி என்னவென்றால், உங்களுக்கு வரும் மின்னஞ்ஞலில் இணைக்கப்பட்டிருக்கும் இணைப்புக்களை அல்லது கோப்புக்களை drag and drop முறை மூலம் நமது கணணியில் save செய்து கொள்ளலாம். இது chrome browser ல் மட்டுமே தற்போதைக்கு பயன்படுத்தக்கூடியதாக உள்ளது.
கூகிள் நிறுவனத்தின் ஜி-மைலின் புதிய வடிவம் வெளிவர இருக்கிறது. புதிய ஜி-மைலின் தோற்றத்தினை கூகிள் நிறுவன ஊழியர் ஒருவர் வெளியிட்டுள்ளார். கூகிள் ஊழியர்களிடையே மட்டும் சோதனையில் இருந்த இந்த புதிய ஜி-மைலின் inbox ன் படத்தினை google operating system இணைய தளம் பிரசுரித்துள்ளது.
compose mail க்கு புதிய பட்டன் ஒன்று சேர்க்கப்பட்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. மேலும் call phone என்ற ஒரு வசதி ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. gmail logo ... Read More
கூகிள் நிறுவனத்தின் இணைய உலவியான Google chrome தனது புதிய பதிப்புக்களை 06 வாரத்திற்கு ஒரு முறை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு 06 வாரத்திற்கு ஒரு புதிய chrome இனை பாவிக்கும் வசதி எங்களுக்கு கிடைக்கப்போகிறது.கூகிள் நிறுவனம் கடந்த காலங்களில் 100(அண்ணளவாக) நாட்களுக்கு ஒருமுறை தனது புதிய பதிப்பினை வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
ஏன் இந்த மாற்றம்? இந்த கேள்விக்கு இவ்வாறு கூகிள் விடையளிக்கிறது. முதலாவது காரணம்; ... Read More
சமூக வலைத்தளங்களில் தனக்கென்று ஒரு இடத்தை வைத்துக்கொண்டிருக்கும் Orkut தளமானது தற்போது ஒரு புதிய வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது. Orkut ல் இருக்கும் உங்கள் நண்பர்கள் போட்டோக்களை(photo) சேர்க்கும் போது அது உங்களது Home page ல் சேர்க்கப்பட்டு காணப்படும். அந்த போட்டோக்களை(photo) இலகுவாக பெரிதாக்கி பார்க்கும் வகையில் "view in full-screen" எனும் பட்டன் (button)சேர்க்கப்பட்டுள்ளது.
அந்த "view in full-screen" பட்டனை click செய்து அந்த் போட்டோக்களை பெரிதாக்கி பார்த்துக் ... Read More
இணைய தள ஜாம்பவானாகிய கூகிள் தனது 2010 இரண்டாம் காலாண்டிற்கான நிதி அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்த 2ம் காலாண்டு24% வருமான(Revenue) அதிகரிப்பை தந்துள்ளதாக கூகிள் தெரிவித்துள்ளது.கூகிள் வெளியிட்டுள்ள 2ம் காலாண்டிற்கான நிதி அறிக்கையில் இருந்து பெறப்பட்ட சில முக்கிய குறிப்புக்கள் பின்வருமாறு.
* உழைக்கப்பட்ட வருமானம்(Revenue) 6820 மில்லியன் அமெரிக்க டொலர். கடந்த 2009 2ம் காலாண்டு வருமானம்(Revenue) 5520 மில்லியன் அ.டொலர் ஆகும். இந்த 2ம் காலாண்டில் வருமான(Revenue) அதிகரிப்பு ... Read More
நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கூகிள் கணக்குளை பாவிப்பவராயின் உங்களுக்கு இந்த செய்தி பஞ்சாமிர்தமாக இனிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரே ப்ரவுசரில்(browser) இருந்து கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட கூகிள் கணக்குகளை திறப்பதென்பது இதுவரை சாத்தியம் இல்லாமலே இருந்து வந்தது. அவ்வாறு ஒரே தருணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கூகிள் கணக்குகளை திறக்க வேண்டுமாயின் புதிய ப்ரவுசரை திறந்தே நமது அடுத்த கூகிள் கணக்கினை திறக்க வேண்டிய நிலை இருந்தது.
ஆனால் தற்போதைக்கு கிடைத்திருக்கும் செய்திப்படி ... Read More
கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய இணைய தளம்.
Posted By Mohamed Asfer On July 14th 2010. Under google, கூகிள் Tags: google, google fiber, google news .
இணையத்தின் அனைத்து பாகங்களிலும் தனது ஆக்கிரபிப்பை செலித்துவரும் கூகிள்(google) நிறுவனம் அணமையில் கூகிள் பைஃபர்(google fiber) எனும் அதிவேக இணைய இணைப்புக்களை வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தது.இந்த திட்டத்திற்கு கூகிள் பைஃபர்(google fiber) எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அனைத்து வேலைகளிலும் மும்மூரமாக ஈடுபட்டுவரும் கூகிளுக்கு(google) அதிகப்படியான ஆதரவு அனைத்துத் தரப்பிலும் கிடைத்துக்கொண்டே இருக்கிறது.
இந்த அதிவேக இணைய இணைப்பை பெற்றுக்கொள்ள முற்பதிவுகளும் மிக வேகமாக இடம்பெற்று வருகிறது. இதுவரை 1100 க்கும் ... Read More







