Apple நிறுவனத்தின் iphone 4 ல் குறைபாடு ஏனைய அனைத்து Smart phone களிலும் காணப்படுவதாக Apple நிறுவனம் கடந்த வாரம் தனது செய்தியாளர் மகாநாட்டில் குறிப்பிட்டிருந்தது யாவரும் அறிந்ததே. இந்த அறிவிப்பை எதிர்த்து Nokia நிறுவனம் தங்களது தொலைபேசிகளில் அவ்வாறான பிரச்சினை இல்லையென்றும் அப்படி இருந்தால் அதை நி்ரூபித்துக்காட்டுமாறும் சவால் விடுத்திருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் Apple நிறுவனம் ஒரு வீடியோ அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ” N97 Mini” போனிலும் இந்த சிக்னல் பிரச்சினை உள்ளதாக அப்பிள் நிரூபித்துள்ளது.
http://www.engadget.com/2010/07/20/apple-shows-nokias-n97-mini-can-be-force-choked-too-video/
Recent Posts:
- Google+ ஓர் அறிமுகம்.
- facebook’s new project : ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய Open Compute Project [உத்தியோக பூர்வமானது]
- Royal wedding:இளவரசர் வில்லியம்ஸின் திருமண இணைய தளம்
- Skype on Dialog: டயலொக் வலையமைப்புமூலமாக ஸ்கைப்
- facebook privacy : ஃபேஸ்புக் ப்ரைவசி பாதுகாப்பு முறைமைகள் [பாகம்-1]






