சென்ற வாரம் அப்பிள் நிறுவனம் மெக் கணணிகளுக்கான மென்பொருட்களை பதிவிறக்கிக் கொள்ளும் இணையக் கடையொன்றினை ஆரம்பித்து வைத்திருந்தது. ஆரம்பித்த சில நாட்களிலேயே பில்லியன் கணக்கான அப்ளிகேஷன்கள் அப்பிள் பாவனையாளர்களால் பதிவிறக்கப்பட்டன.

mac app coundown

இப்போது அப்பிள் ஒரு புதிய பரிசுத்திட்டமொன்றை அறிவித்துள்ளது. 10 பில்லியானவது அப்ளிகேசனை டவுன்லோட் செய்யும் பாவனையாளருக்கு 10000 அமெரிக்க டொலர் பெறுமதியான itune பரிசுக் கூப்பன் ஒன்றை வழங்கவுள்ளது. இப்போதைக்கு 9.8 பில்லியன் அப்ளிகேசன்கள் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது.

நீங்களும் இந்த பரிசினை பெறுவதற்கு தகுதியானவரா என்பதை இங்கு சென்று பரீட்சித்துவிட்டு இந்தக் களத்தில் இறங்க தயாராகுங்கள்.

Recent Posts:

Related Posts with Thumbnails