இலங்கைப் பல்கலைக்கழகமொன்றில் Industrial Information Technology எனும் பட்டப்படிப்பினை தொடர்பவனே நான். எனது பெயர் R.M.Asfer. இ-சீக் இணைய தளமானது இணையத்தினையும் இணையம் சார் தொழிநுட்பங்களையும் விரும்பும் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு சிறிய தளமாகும்.
இங்கு கூகிள், யாஹூ, ஃபேஸ்புக், ட்விட்டர், அப்பிள், மைக்ரோசொஃப்ட் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் சார்ந்த புதிய செய்திகள், புது வரவுகள், விமர்சனங்கள் போன்றவற்றை இலகு தமிழில் முந்திக் கொண்டு தமிழ் வாசகர்களுக்கு தர முயற்சிக்கிறது.
எமது ஆக்கங்களினை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த தளத்திற்கு வரலாம் அல்லது ஃபேஸ்புக் பேஜில் இணைந்து கொள்ளலாம் அல்லது ட்விட்டர் கணக்கினை பின்பற்றலாம் அல்லது மின்னஞ்ஞல் சந்தாதாரர் ஆகலாம் அல்லது RSS feed இனை சப்ஸ்க்ரைப் செய்யலாம்.
எமது தளத்தில் உங்கள் ஆக்கங்களினை பிரசுரிக்க விரும்பினால் நீங்களும் எழுத எனும் பகுதியை உபயோகிக்கவும். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆதரவினையும் தொடர்ந்து எமக்கு வழங்குவதன் மூலம் எங்களை ஊக்கப்படுத்துங்கள்.
தொலைபேசி எண் – 094715754418
மின்னஞ்ஞல் – admin(at)eseak(.)com





