Google+ ஓர் அறிமுகம். இப்போதைக்கு இணையத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கும் கூகிள்+ இனை பற்றிய ஒரு அறிமுகமே இது. கூகிள் நிறுவனத்திற்கு பெரும் தலையிடியாக இருந்த ஒரு பிரச்சினைக்கு தீர்வாகவே இந்த கூகிள்+ திட்டம். சுருக்கமாக சொன்னால் ஃபேஸ்புக்கிற்கு போட்டியாக ஒரு புத்தம் புதிய சோஷியல் நெட்வர்க். +Circles,+Hangouts, +sparks, +Mobile, +Huddle என்று பல பரீட்சயமான , சில புதிய விடயங்களினையும் உள்ளடக்கி இந்த கூகிள்+ வெளியாகியுள்ளது. கூகிள்+ ஆனது தற்போது ஒரு குறிப்பிட்ட தொகையினரினை ... Read More